Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் இந்திரா மணி. இவர் தனது வார்டில் எந்த பணிகளும் செய்யவில்லை  என மேயர் மீது குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர்  ஆணையரிடம் வழங்கினார். இது குறித்து  ஆணையர் கூறும்போது,   கவுன்சிலர் தனது ராஜினாமா கடிதத்தை மேயரிடம்  தான்  வழங்க வேண்டும். என்னிடம் வழங்கியதால் அது செல்லாது. அவரது ராஜி்னாமா செல்லாது என அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!