கடந்த டிச 29ம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் ல் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில் கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 


