Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாபா மீது மோசடி வழக்கு

நேபாள நாட்டைச் சேர்ந்தவர்  ஷர்மிளா தாபா. சென்னையில் தங்கி தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, திரைப்படத்துறைக்கு வந்தார். தொடர்ந்து விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தன்னுடன்  டிவியில் நடித்தவரை காதலித்து பெற்றோர்  முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

அந்த புகாரில், நேபாளத்தை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த புகாரில் அடிப்படையில் நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

error: Content is protected !!