Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தானாக இடம் மாறிய பொம்மை! நடிகை ஸ்ருதிஹாசனின் திகில் அனுபவம்


மும்பையில் உள்ள தனது வீட்டில், வைத்திருந்த ஃபியோனா எனப் பெயரிட்ட மனித உருவ பொம்மை அவ்வப்போது தானாகவே வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்றதாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அவர், ஆஞ்சநேயர் சாலீசா பாடலை ஒலிக்கவிட்டு, கையில் உப்பை வைத்துக்கொண்டு வழிபட்டதுடன், அந்த பொம்மையைப் பிரித்து அகற்றியுள்ளார் வீட்டில் இருந்த தீய சக்திகளை ஒழிப்பதற்கான சடங்குகளை செய்தபின் தற்போது வீடு அமைதியாக இருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் தன் திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!