Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகத்தில் தவெக அமோக வெற்றி

மதுராந்தகத்தில் தவெக அமோக வெற்றி-கொண்டாட்டம்

மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் வெற்றியை உறுதி செய்துள்ளார். 18-வது சுற்று நிலவரப்படி மரகதம் குமரவேல் 63,391 வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 46,086, அதிமுகவின் கணிதா சம்பத் 41,113 வாக்குகளும் பெற்றுள்ளனர். மீதமுள்ள 3 சுற்றுகளில் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட மரகதம் குமரவேல் 17,305 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளதால் அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!