Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திராவில் நாக சதுர்த்தியன்று முருகன் சிலையைச் சுற்றிய நாகம்

ஆந்திராவில் நாக சதுர்த்தியன்று முருகன் சிலையைச் சுற்றிய நாகம்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (நவ.13) நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் முருகன் சிலையை நாகப் பாம்பு ஒன்று சுற்றியபடி காட்சியளித்தது. புனித நாளில் நாகம் நேரில் தோன்றியதைக் கண்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் மிகுந்த பரவசமடைந்து, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

error: Content is protected !!