நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலிby AuthourNovember 12, 2025November 12, 2025 நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Tags:தமிழகம்நாய் கடிநெல்லைரேபிஸ் பாதித்தவாலிபர் பலி