கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டது. 1 ஆம் தேதி முதல் முகவர்கள் தங்கள் கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். முகவர்களுக்கு பால் பாக்கெட் அடிப்படையில் இல்லாமல் இனி பெட்டி அடிப்படையில் கணக்கிட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 ஆம் தேதி முதல் முகவர்கள் தங்கள் கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!
