Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து-பயணிகள் படுகாயம்

திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!