Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேனியில் அரசுபஸ், டிராக்டர், கார் விபத்து.. இளம்பெண் பலி

தேனியில் அரசுபஸ், டிராக்டர், கார் விபத்து.. இளம்பெண் பலி

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மற்றும் கார் மீது மோதியதில், காரில் பயணித்த தமயந்தி (23) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீரபாண்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

error: Content is protected !!