Skip to content

தந்தை மறைவு…..அஜீத்திடம் நேரில் துக்கம் விசாரித்த நடிகர் விஜய்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலமானார். அவரது உடல் மதியம் 12.30  மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த அஜீத்திடம், நடிகர் விஜய் நேரில் சென்று  துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் அஜீத்தின் சகோதரர்களிடமும் அவர்  துக்கம் விசாரித்து ஆறுதல்  விட்டு  புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!