Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் கவுண்டமணி வாழ்த்து

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழ்நாடு ஆளுநருக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் விஜய்க்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் கவுண்டமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், 

உழைப்பால் உயர்ந்தவர்

“உழைப்பால் உயர்ந்த நடிகர் விஜய். அவரது வெற்றிக்கு மனதார வாழ்த்துகிறேன். மென்மேலும் அவர் வெற்றிகளை குவிக்க வேண்டும்”

– நடிகர் கவுண்டமணி

error: Content is protected !!