Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யுடன் நடிகை ஸ்வேதா மேனன் சந்திப்பு

முதல்வர் விஜய்யுடன் நடிகை ஸ்வேதா மேனன் சந்திப்பு

பிரபல நடிகையும், கேரள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) Ex. தலைவியுமான ஸ்வேதா மேனன், தமிழக CM விஜய்யை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சந்திப்பின் போது திரையுலக சார்ந்த முக்கிய அம்சங்கள் குறித்தும், இரு மாநில கலைத்துறை உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!