தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
ஆள் கடத்தல் வழக்கில் தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிகிறது.