Skip to content
Home » அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

  • by Senthil

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: , சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சகோதரி  ராஜலட்சுமி , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மத்திய அமைச்சர்   @kishanreddybjp, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Gen_VKSingh மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP, @BJP4Tamilnadu மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.

சகோதரி  ராஜலட்சுமியை   மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!