Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா..

அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஹரி பாஸ்கருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அக்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்தனர். ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா ரூ.100 விநியோகித்த அதிமுகவினர். பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!