Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தவெக அரசை கண்டித்து… அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தவெக அரசை கண்டித்து... அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பஸ் நிலையத்திற்கு அண்ணா பேருந்து நிலையம் என முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்ட அந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற முயற்சிக்கும் தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து பெட்டவாய்த்தலையில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்

முன்னாள் அரசு கொறடா ஆர் மனோகரன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால் பாசறை செயலாளர் சோனா, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நகரச் செயலாளர் கண்ணுசாமி ஆதி சிவன், செல்வராணி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜெ பேரவை மாநில துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கண்ணதாசன் அவை தலைவர் சேவியர் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர் சின்னசாமி, நெட் இளங்கோ எஸ் பி முத்து கருப்பன், எம்ஜிஆர் இளைஞர் அணி சண்முக பிரபாகரன், ஜெயக்குமார் ஜெயந்தி கவிதா மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!