Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மோடி கட்டுப்பாட்டில் அதிமுக: திருமாவளவன்

தற்போதுள்ள அதிமுக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அதிமுக இல்லை; மோடி கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ஆட்டத்தை கலைத்து, பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆவார். இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளித்தால் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு வாக்காளித்ததாகும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!