Skip to content

புதுகையில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி..

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி பூங்கா அருகில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை

முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை
ஆட்சியர் மு.அருணாதலைமையில் அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் மாணாக்கர்கள்ஏற்றுக்கொண்டனர்

error: Content is protected !!