புதுடில்லி: விமான எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு, வெளிநாட்டு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்களில் 500 கி.மீ. வரை பயணிக்க ரூ.375, 501 முதல் 1,000 கி.மீ. வரை பயணிக்க ரூ.600 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது.
நாளை முதல் விமானக் கட்டணம் உயர்வு: இண்டிகோ அறிவிப்பு!
