Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி” – செங்ஸ்…

தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடத்தவுள்ள கூட்டத்தில் மாற்று கட்சியினர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டி இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த

செங்கோட்டையன் கூறுகையில், “விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. ஈரோடு கூட்டத்தில், தவெகவில் யாரெல்லாம் இணையவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார். இதனால், அடுத்தடுத்து பலரும் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

error: Content is protected !!