Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அமரன் படத்தை சட்டவிரோதமாக 1,957 இணையதளங்கள், கேபிள் டிவிகளில் வெளியிடுவதை தடுக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!