அமெரிக்காவின் கிளென்வுட் ஹோஸ்கின் என்ற இளைஞர், ஒரே ஆண்டில் திரையரங்குகளில் 1,207 திரைப்படங்களைப் பார்த்துப் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். செல்போன் போன்ற கவனச்சிதறல்கள் இன்றி முழுமையாகப் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற விதிகளுக்கு உட்பட்டு இவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு சாக் சுவோப் 777 படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடித்த இவருக்குக் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஓராண்டில் 1,207 படங்கள் பார்த்து அமெரிக்க இளைஞர் புதிய சாதனை
