11 தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
மடத்துகுளம் – சி.வி.சண்முகவேல்,
சைதாப்பேட்டை செந்தமிழன்,
திருச்சி மேற்கு- தொட்டியம் ராஜசேகர்

பெரியகுளம் – கதிர்காமு
பூந்தமல்லி – ஏழுமலை,
நாங்குநேரி- இசக்கிமுத்து
திருவையாறு- வேலு கார்த்திகேயன்
காரைக்குடி- தேர்போகிபாண்டி
மன்னார்கடி -காமராஜ்
ஒட்டபிடாரம்- சுந்தர்ராஜன்
திருப்பத்தூர்- ஞானசேகரன்

