Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. வாயு கசிவு சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் மேலாளர் டைட்டஸ் சிங் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!