Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமோனியா வாயு கசிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

அமோனியா வாயு கசிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் மீன்பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனுதாரர்கள் அனைவரும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

error: Content is protected !!