Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு- விக்னேஷ் சிவன் உருக்கம்

அன்று அழுததில் பஸ்சின் ஜன்னல் கம்பிகள் நனைந்தன.. டைரக்டர் விக்னேஷ் சிவன் உருக்கம்..

நானும் ரௌடிதான் படப்பிடிப்புக்காக வெறும் ரூ.250 எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்றேன். நான் அனிருத்திடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்பினேன். ஆனா்ன நான் பேருந்தில் செல்லும்போது, உங்களுடைய பைக்குள் ரூ. 50,000 பணம் வைத்துள்ளேன் என அனிரூத் மெசேஜ்

செய்தார். அன்று நான் அழுததில் பேருந்தின் ஜன்னல் கம்பிகள் கண்ணீரால் நனைந்தன . அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என விக்னேஷ் சிவன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!