Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வாயிலில் நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு தினத்தில்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.மருத்துவர்அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துகருப்பன், முன்னாள் நகர செயலாளர் க.நைனாமுகம்மது,
மாணவர்அணி துணை அமைப்பாளர் பெ.தெய்வானை, உரக்கடை கருப்பையா ரவி ,மாணவர்அணி அமைப்பாளர் இளஞ்சஊரஇயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!