சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சிறந்த மண்டலம்:
முதல் பரிசு: 6வது மண்டலம்
இரண்டாம் பரிசு: 2வது மண்டலம்
சிறந்த மாநகராட்சி:
முதல் பரிசு: கோயம்புத்தூர்
இரண்டாம் பரிசு – தஞ்சாவூர்
சிறந்த நகராட்சி:
முதல் பரிசு: போடிநாயக்கனூர்
இரண்டாம் பரிசு: ஆரணி
மூன்றாம் பரிசு: விழுப்புரம்
சிறந்த பேரூராட்சி:
முதல் பரிசு: திருவிடைமருதூர்
இரண்டாம் பரிசு: கருங்கல்
மூன்றாம் பரிசு: செட்டிப்பாளையம்
