Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுராந்தகம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வளர்ச்சிக்காக புதிய நலத்திட்டங்களை முதல்வர் விஜய் இன்று (அக்.19) அறிவித்துள்ளார். அதன்படி, அச்சரப்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய அரசு மகளிர் கல்லூரி, மதுராந்தகம் ஏரியில் பொழுதுபோக்கு பூங்கா, புக்கத்துறை மடு குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை மற்றும் 6 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாராபுரத்தில் ரூ.1,439 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம், 13,000 குடிநீர் இணைப்புகள், 2,700 வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் மூலனூரில் புதிய தீயணைப்பு நிலையம் ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!