Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். வேலை தருவதாக கூறி பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வாட்ஸ்அப் மூலமாக வந்த இந்த புகார் குறித்து சிறப்பு விசாரணைக்குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் 9345319676 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என ஏற்கனவே காவல்துறை மொபைல் எண்ணை வெளியிட்டிருந்தது.

error: Content is protected !!