Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: தஞ்சையில் காவல்துறை விழிப்புணர்வு பேரணி

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

உலகப் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

ஐடிஐ மைதானம் அருகே உள்ள சாலையில் துவங்கி நடந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான காவலர்கள் சைரன் ஒலியுடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சை நகரை வளம் வந்தனர்.

சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர், மேலும் போதை பொருளின் தீமை குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

error: Content is protected !!