Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘அப்பா குட்டி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

‘அப்பா குட்டி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘அப்பா குட்டி’. தந்தை, மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் தயாரித்துள்ளது. தெலுங்கில் ‘நாநா குட்டி’ என்ற பெயரில் வெளியாகிறது. பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

error: Content is protected !!