Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெருங்கும் பருவமழை.. செயல்படாத சென்னை ரேடாரால் சிக்கல்

நெருங்கும் பருவமழை.. செயல்படாத சென்னை ரேடாரால் சிக்கல்

சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சென்னை வானிலை மையத்தின் ரேடார் 2018ல் பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால், பழுது நீக்குவதில் தற்போது வரை சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது செயல்பட்டு வந்தாலும் முழுமையான செயல்பாடு இல்லை எனப்படுகிறது. இதனால் மக்கள் நேரடியாக நிகழ்நேர மழை நிலவரத்தை அறியமுடியாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதே சமயம் பள்ளிக்கரணை NIOT வளாக ரேடார், ஸ்ரீ ஹரிகோட்டா ரேடார் உள்ளிட்டவை மூலம் தரவுகள் கணிக்கப்படுகிறது

error: Content is protected !!