Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட திட்டப் பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி, MGNREGS மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் என 68.67 லட்சம்

மதிப்பீட்டில் பணிகளை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிகண்டன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!