Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் என 2.56 லட்சம் மதிப்பிலான

நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான மூலிகைகள் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் அம்மனை பார்த்து வணங்கி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!