Skip to content
Home » அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

அரியலூரில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை. ராஜேந்திரன் மாலை

அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, கழக கொடியினை ஏற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!