Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஒன்றியம் நடுவலூர் ஊராட்சியில் ரூபாய் 6 லட்சம் எழுப்பீட்டில் புதிய மின்மாற்றி மற்றும் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அரியலூர் எம்எல்ஏ வழக்கறிஞர் கு. சின்னப்பா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் கவிஞர் எழிலரசன், பி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், ஊராட்சி செயலாளர் தங்கவேல், கிளைச் செயலாளர் பூராசாமி, உதவி செயற்பொறியாளர் ஜெயங்கொண்டம்வீ. பாக்யராஜ், உதவி மின் பொறியாளர் சுத்தமல்லி மு. ரமேஷ், உதவி மின் பொறியாளர் ப. இளையராஜா மற்றும் சுத்தமல்லி அலுவலகம் போர்மேன், மின் பாதை ஆய்வாளர், கம்பியாளர் மற்றும் கேங்மேன் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!