Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலைத்திருவிழா இலட்சினை (Logo) மற்றும் பரப்புரைப் பாடலை வௌியிட்டார். இதனை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் முனைவர் வி.சி. இராமேஸ்வரமுருகன் , சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!