Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாங்க நிலவுக்கு போறோம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இந்த நிலையில், ஆர்ட்டெமிஸ்-2 ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா துவக்கியுள்ளது. இதில் நிலவுக்கு செல்ல உள்ள 3 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது. ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் நிலவுக்கு செல்வதாக நாசா தெரிவித்துள்ளது.

4 வீரர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் முதல் முறையாக பெண் விண்வெளி விராங்கனை கிறிஸ்டினா ஹம்மக் கோச் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!