சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேரில் சென்று ஆஷா போஸ்லேவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆஷா போஸ்லேவின் குடும்பத்தினரிடம் பேசியபோது அவர் மனம் உருகி கண்ணீர் விட்டார். நாடு முழுவதும் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆஷா போஸ்லேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இசையுலகிற்கு அவர் ஆற்றிய சேவைகள் காலம் கடந்தும் போற்றக்கூடியவை
