Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வி.கே.சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.18ம் தேதி எடப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் வி.கே.சசிகலா பிரச்சாரம் செய்கிறார். ஏப்.19ம் தேதி ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, காஞ்சிபுரம் தொகுதிகளில் வி.கே.சசிகலா பிரச்சாரம் செய்கிறார். ஏப்.20; ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், மயிலம் தொகுதிகளில் சசிகலா பிரச்சாரம் செய்கிறார். எழும்பூர், திரு.வி.க.நகர், ஆவடி, மதுரவாயல், ஆலந்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூரில் ஏப்.21ல் சசிகலா பிரச்சாரம் செய்கிறார்

error: Content is protected !!