Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரும் வரும் ஜன 9ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது..  எம்எல்ஏக்கள் அனைவரும் மாஸ்க்  அணிந்து வரலாம்; எனினும் கட்டாயம் இல்லை. கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு இடையே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. புரோட்டோகால் அடிப்படையில் புதிய அமைச்சருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!