மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அந்த குண்டுகளை பயன்படுத்தவில்லை என மத்திய அரசு பொய் கூறுகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். நீட் விவகாரத்தை வலியுறுத்தி சிஜேபி கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
