Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியாவுக்கு ஆஸி., பிரதமர் அல்பனீஸ் சுதந்திர தின வாழ்த்து

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் திறன் உலகையே வியக்க வைப்பதாக குறிப்பிட்ட அல்பனீஸ், இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!