Editor
திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்து டிராக்டர் டிப்பரின் சக்கரத்தில் மோதி அதே நேரத்தில் ஆடுதுறை நோக்கி வந்த அரசு நகர… Read More »திருவிடைமருதூர் அருகே அரசு பஸ்-டிராக்டர் மோதி விபத்து… 11 பயணிகள் படுகாயம்
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, கணேஷ்நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகளான வாக்குசாவடி நிலை அலுவலர்கள் , வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணியினை… Read More »வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு
8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நகர் பகுதியில் வசித்து வரும் கோகுல் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இத்தகைய… Read More »8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி
அறிவுத் திருவிழாவா…அவதூறு திருவிழாவா..விஜய் காட்டம்
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ள விஜய் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது,… Read More »அறிவுத் திருவிழாவா…அவதூறு திருவிழாவா..விஜய் காட்டம்
மலக்குடலை கிழித்த கத்தி-பெண் பலி.. திருச்சி ஜெனட் மருத்துவமனை முற்றுகை
திருச்சி தென்னூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் பிரசவ ஆபரேசன் போது பெண் பலியாகியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மலக்குடலை கத்தி கிழித்து விட்டதால் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆபரேசன் மூலம் ஆண்… Read More »மலக்குடலை கிழித்த கத்தி-பெண் பலி.. திருச்சி ஜெனட் மருத்துவமனை முற்றுகை
தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும்… Read More »தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்
மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்
ஆழியார் வால்பாறை சாலையில் ”சில்லி கொம்பன்”.. அச்சம்
கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக… Read More »ஆழியார் வால்பாறை சாலையில் ”சில்லி கொம்பன்”.. அச்சம்










