ஆம்னி பஸ் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எட்டும் வரை போராட்டம் தொடரும்
தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்… Read More »ஆம்னி பஸ் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எட்டும் வரை போராட்டம் தொடரும்










