ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினி பெங்களூரு வந்துள்ளார்.… Read More »ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு










