கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம், 4 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ.28,165 கோடி உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 2009-ல் வெளியான ‘அவதார்’ திரைப்படத்தின் ரூ.28,148 கோடி வசூல் சாதனையை முறியடித்து, உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ முதலிடத்தை பிடித்துள்ளது.
‘அவதார்’ வசூலை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம்
