Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் பொது மருத்துவத்துறை இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. செவிலியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்ற இந்த பேரணியை மருத்துவமனை டீன் குமரவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!